எம்மைப்பற்றி

        என்னில் எனக்கு பிடித்தவை அடுத்தவர்கள் வருத்தப்படும் அளவிற்கு என் வார்த்தையில் கூர்மை இருக்காது எளிதில் யாரிடமும் நண்பர்களாகிவிடுவேன். களவும் கற்று மற அதை நான் கடந்து வந்தவன்.

        எனது பெயரே வித்தியாசமானவை "திரிசங்கு" இது சொர்கத்தின் பெயர் ஆனால் பெயரில் மட்டும்தான் சொர்க்கம்....நிறைய பேருக்கு முதலில் கேட்டால் என் பெயர் புரியாது "ஊர்ல அவ அவ பத்து பதினஞ்சி பேரோட சுத்திகிட்டு இருக்கானுங்க ஒரே ஒரு பேர நான் வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்த அயோயோயோயோயோ....." எப்படிதாங்க ஒரே அவச்திங்க..இருந்தாலும் என்னோட பேர்தான் என்னோட (+) ங்க..  நான் அடிகடி என் நண்பர்களிடம் சொல்லிகொள்ளும் வார்த்தை "SANGU IS A KING".